துபாய் சுற்றுலாவில் நடிகை ஆண்ட்ரியா..!

@therealandreajeremiah

கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா.

@therealandreajeremiah

ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.

@therealandreajeremiah

ஆண்ட்ரியா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார்.

@therealandreajeremiah

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

@therealandreajeremiah

இந்நிலையில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

@therealandreajeremiah
@therealandreajeremiah
@therealandreajeremiah
@therealandreajeremiah