நடிகை சைத்ரா ஆச்சர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@chaithra.j.achar
சைத்ரா ஆச்சர் கன்னட சினிமாவின் நடிகை மற்றும் பாடகி ஆவார்.
இவர் கன்னட திரைப்படமான மஹிராவில் நடிகையாக அறிமுகமானார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore