நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@divyabharathioffl
தமிழில் ‘பேச்சுலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி. இவர் 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore