@gourigkofficial
@gourigkofficial

நடிகை கௌரி கிஷனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Published on
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான '96' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.
@gourigkofficial
தொடர்ந்து 'விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் கர்ணன்' போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
படங்களில் மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டும் கௌரி, தனது புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com