@krithi.shetty_official
photo-story
நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
நடிகர் விஜய்சேதுபதியின் மகளாக 'உப்பென்னா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
@krithi.shetty_official
'தி வாரியர்' திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் 'புல்லட்' பாடல் மூலமாக தமிழில் ஹிட்டானார்.
தற்போது தமிழில் கீர்த்தி ஷெட்டி நடிப்பில், வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜீனி ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது.
திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

