மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர்.

@Khushi Kapoor
இவர் இந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் தொடர்ந்து கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
Explore