பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், நடிகை கீர்த்தி சனோன்.
@kritisanon
'ஹவுஸ்புல்-4', 'ஆதிபுருஷ்'. 'க்ரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் கீர்த்தி சனோன், 2021-ம் ஆண்டில் வெளியான 'மிமி' படத்துக்கு தேசிய விருது பெற்றார்.
@kritisanon
சமீபத்தில் தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்த 'தேரே இஷ்க் மே' படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
@kritisanon
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.