நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@malavikamohanan_
2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
தொடர்ந்து தமிழில் மாறன், மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore