@meenakshidixit
photo-story
நடிகை மீனாட்சி தீட்சித் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
மீனாட்சி தீட்சித் தெலுங்கு திரைப்படமான 'லைப் ஸ்டைல்' என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
@meenakshidixit
இவர் தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட பாடங்களில் பணியாற்றி வருகிறார்.
மீனாட்சி தீட்சித் தமிழில் தெனாலிராமன், தமிழ் ராக்கர்ஸ், என் வழி தனி வழி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

