நடிகை மௌனி ராயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@imouniroy
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மௌனி ராய்.
@imouniroy
நாகினி என்ற சீரியலில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
சீரியலை தொடர்ந்து படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கிய மௌனி ராய், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
திரைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
Explore