@nabhanatesh
@nabhanatesh

நடிகை நபா நடேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Published on
தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நபா நடேஷ்.
இவர் 'வஜ்ரகயா' என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com