நடிகை நேஹா ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@iamnehashetty
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நேஹா ஷெட்டி.
@iamnehashetty
இவர் 2016 -ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'முங்காரு மலே 2' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 1.4 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைபடங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore