@hegdepooja
@hegdepooja

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

Published on
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
@hegdepooja
தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com