நடிகை பிரியாமணி லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@pillumani
2007-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'பருத்திவீரன்' என்ற திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
@pillumani
இந்த திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய விருது' கொடுக்கப்பட்டது.
@pillumani
இந்தியில் நடித்த பேமிலி மேன் வெப் தொடர் பெரிய வரவேற்பை பெற்று நிறைய இந்திபட வாய்ப்புகளை அவருக்கு பெற்றுக்கொடுத்து உள்ளது.
@pillumani
மலைக்கோட்டை, ராவணன், சாருலதா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
@pillumani
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தளபதி விஜய்யின் கடைசிப் படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார்
@pillumani
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
@pillumani
@pillumani
@pillumani
@pillumani