@raashiikhanna
@raashiikhanna

நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Published on
நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தமிழ், இந்தி, கன்னடம் மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களை தொடர்ச்சியக பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com