நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@raashiikhanna
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கன்னா.
@raashiikhanna
நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
@raashiikhanna
அரண்மனை 4 படத்தில் தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய 'அச்சோ அச்சோ' பாடல் இணையத்தில் படு வைரலானது.
@raashiikhanna
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna
@raashiikhanna
Explore