நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@rakulpreet
தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.
@rakulpreet
இவர் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
@rakulpreet
இவர் அடிக்கடி போட்டோசூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
@rakulpreet
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
@rakulpreet
@rakulpreet
@rakulpreet
@rakulpreet
@rakulpreet