நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@actress_ramyapandian
தமிழில் 'ஜோக்கர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
@actress_ramyapandian
இவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
@actress_ramyapandian
தொடர்ந்து பல படங்களில் நடித்தும், அடிக்கடி போட்டோஷூட் நடத்தியும் வருகிறார்.
@actress_ramyapandian
இவர் லொவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.