நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@actress_ramyapandian
'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
@actress_ramyapandian
தொடர்ந்து டம்மி பட்டாசு, ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
@actress_ramyapandian
'குக் வித் கோமாளி சீசன் 1', பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
@actress_ramyapandian
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
@actress_ramyapandian
Explore