நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@regenacassandrra
சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா.
@regenacassandrra
மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
@regenacassandrra
இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
@regenacassandrra
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@regenacassandrra
@regenacassandrra
@regenacassandrra
@regenacassandrra
@regenacassandrra
Explore