@reshmapasupuleti
Webstories
நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
சின்னத்திரை சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

