நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@ritika_offl
'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.
@ritika_offl
இறுதிச்சுற்று படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
@ritika_offl
இவர் தொடர்ந்து 'ஓ மை கடவுளே', 'சிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
@ritika_offl
பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரித்திகா சிங் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார்.
@ritika_offl
@ritika_offl
@ritika_offl
@ritika_offl
Explore