@rituvarma
photo-story
நடிகை ரிது வர்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
தெலுங்கில் 2013ம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரிது வர்மா.
@rituvarma
தமிழில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து 'நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி, துருவநட்சத்திரம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிது வர்மா, தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

