ஜெயம் பட நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

@sadaa17
ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சதா. தொடர்ந்து அந்நியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.
@sadaa17
இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறார். காட்டு விலங்குகளை போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
Explore