கண்கள் சிவக்கும் நிலையில்... சிவப்பு உடையில் நடிகை சாக்‌ஷி அகர்வால்..!

@iamsakshiagarwal
மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் போட்டோசூட் நடத்தி, வலம் வந்தவர் சாக்‌ஷி அகர்வால்.
@iamsakshiagarwal
முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்‌ஷிக்குஅதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.
@iamsakshiagarwal
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
@iamsakshiagarwal
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@iamsakshiagarwal
@iamsakshiagarwal
@iamsakshiagarwal
@iamsakshiagarwal
@iamsakshiagarwal