நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@samantharuthprabhuoffl
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
@samantharuthprabhuoffl
விஜய்யுடன் சமந்தா ஜோடியாக நடித்த தெறி, கத்தி, மெர்சல் போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.
@samantharuthprabhuoffl
இவர் உடல்நலக் குறையால் சில ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார்.
@samantharuthprabhuoffl
நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.