நடிகை சமந்தாவின் திருமண புகைப்படங்கள்.!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா.
இவர் பிரபல இந்தி இயக்குநரான ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், இவர்கள் இருவரும் கோவை ஈசா மையத்தில் உள்ள பைரவி கோவிலில் 2வது திருமணம் செய்து கொண்டார்.
இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவலாக பரவி வருகிறது.
Explore