நடிகை சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

credit @instagram
மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், களரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.