@shraddhasrinath
Webstories
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
‘யூ டர்ன்’ என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
@shraddhasrinath
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா, தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

