நடிகை சிரேயா ரெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@sriya_reddy
சிரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், திரைப்பட நடிகையும் ஆவார்.
@sriya_reddy
இவர் தமிழில் 2002 -ல் வெளியான சாமுராய் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
@sriya_reddy
இவர் மலையாளம்,தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
@sriya_reddy
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@sriya_reddy
@sriya_reddy
@sriya_reddy
@sriya_reddy
@sriya_reddy
@sriya_reddy