@sreeleela14
@sreeleela14

நடிகை ஸ்ரீ லீலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ..!

Published on
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா.
@sreeleela14
மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.
தற்போது பல படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com