@dushara_vijayan
@dushara_vijayan

நடிகை துஷாரா விஜயன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Published on
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன்.
இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி, ராயன், வீர தீர சூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com