@vanibhojan_
Webstories
நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'மாயா' என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
2020-ஆம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

