@vedhika4u
@vedhika4u

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கிளிக்..!

Published on
'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா.
@vedhika4u
'குட்டி பிசாசே... குட்டி பிசாசே...' என்ற பாடலுக்கு சிம்புவுடன் இவர் ஆடிய நடனம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது.
@vedhika4u
தற்போது பல படங்களில் நடிப்பதிலும், போட்டோஷூட் எடுப்பதிலும் பிசியாக வருகிறார்.
@vedhika4u
இந்நிலையில் அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@vedhika4u
@vedhika4u
@vedhika4u
@vedhika4u
https://media.assettype.com/dailythanthi/h-upload/2025/03/28/43557168-snapinsaivideoaqo2l5wyqrmpcinme2v1ighi8a7lxr4wkblpgi9t8e3skd2p9buqq01nth6hamrgoazfy8253injhhi8ztpxthsej4sm5kgqwlbi.mp4

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com