நன்மைகளை அள்ளி தரும் அகத்திக்கீரை..!

அகத்திக்கீரையில் உடலுக்குக் குளிர்ச்சி தரும் பண்புகள் நிறைந்துள்ளது.

மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.

உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க வழிவகை செய்யக்கூடும்.

உடலில் உண்டாகும் பித்தத்தைத் தணிக்கிறது.

கண் பார்வை குறைபாட்டை சரி செய்யும் தன்மைகொண்டது.

பற்களின் ஆரோக்கியத்தை பேணக்கூடியது.

அகத்திக் கீரை குடல் புண்களை ஆற்றும் தன்மை வாய்ந்தது.

மன அழுத்தத்தை குறைக்கும் திறன்கொண்டது.