முடி வளர்ச்சியை மேம்படுத்தும் கற்றாழை..!
கற்றாழை உச்சந்தலையில் உள்ள சரும செல்களை சரிசெய்ய உதவுகிறது.
உச்சந்தலையை குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
கற்றாழையில் காணப்படும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை நீக்குவதற்கு உதவுகிறது.
முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
தலைமுடியை மென்மையாகவும்,முடி உதிர்தலை குறைக்கவும் உதவுகிறது.