வியக்க வைக்கும் வில்வம் பழத்தின் மருத்துவ குணங்கள்!

credit: freepik
மாம்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிக சத்துக்கள் வில்வம் பழத்தில் நிரம்பியுள்ளன.
credit: freepik
இனிப்பு கலந்த துவர்ப்பு சுவை கொண்ட வில்வம் பழம் குடல் சார்ந்த பிரச்சினைகளை குணமாக்கும்.
credit: freepik
நன்றாக பழுத்த பழம் சாப்பிட சுவையாகவும், உடல் வெப்பத்தை தணித்து, மலச்சிக்கலை நீக்கி உடலுக்கு சுறுசுறுப்பை தரும்.
credit: freepik
உடலுக்கு பலம் தருவதுடன், மூலம் நோயை தணிக்கிறது.
credit: freepik
வில்வம் இலையை அரைத்து பொடியாக்கி தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும்.
credit: freepik
சளி, இருமல், பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வில்வம் பொடியை பயன்படுத்தி வந்தால் பாதிப்புகள் நீங்கும்.
credit: freepik
மேலும் இந்த வில்வம் பழத்தை உண்டால் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெறும்.
credit: freepik
Explore