பலாப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?வாங்க பார்க்கலாம்..!

பலாப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?வாங்க பார்க்கலாம்..!

Published on
ரத்தத்தில் உள்ள சோடியம் அளவை சரியாக பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதில் இருக்கும் கரோட்டினாய்டு சத்து, டைப்- 2 நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது. மேலும், உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மைக்கொண்டது.
காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கிறது.
இதிலுள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்சினைகளை குணப்படுத்த முக்கிய பங்காற்றுகிறது.
இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துகள், புது ரத்தத்தை உருவாக்குவதோடு, ரத்தசோகை பிரச்சினைகளை சரிசெய்கிறது.
கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com