கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

metaAI
கத்திரிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி, மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன.
metaAI
கத்திரிக்காயில் மெக்னீசியம் மற்றும் மேங்கனீஸ் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும்.
metaAI
நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க கத்திரிக்காய் சாப்பிடலாம்.
metaAI
கத்திரிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. இவை நம் உடலை புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கிறது.
metaAI
கத்திரிக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
metaAI
யாரெல்லாம் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது? அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அழற்சி இருக்கும் பொது சாப்பிட்டால் பிரச்சினை இன்னும் அதிகமாகும்.
metaAI
மூல நோயால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.அவை மூல நோயை அதிகப்படுத்தும் தன்மைக்கொண்டது.
metaAI
மனச்சோர்வு அல்லது பதட்டம் காரணமாக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது. அதை மீறுவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
metaAI
Explore