தினமும் 30 நிமிடம் மெதுவாக ஓடுவதால் இவ்வளவு நன்மைகளா?
metaAI
உடற்பயிற்சியைப் பொறுத்த வரை நடைபயிற்சி, ரன்னிங், ஜாகிங் போன்ற ஏராளமான பயிற்சிகள் உள்ளன. இதில் மெதுவாக ஓடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
metaAI
இதய ஆரோக்கியத்தை அதிக அளவில் மேம்படுத்துகிறது
metaAI
அதிக கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்.
metaAI
ரத்த அழுத்த பிரச்சனைகளை குறைக்க உதவும்.
metaAI
மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்கக்கூடும்.
metaAI
மூட்டுகள் மற்றும் தசைகளில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, காயத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.