காலிபிளவர் பிரியரா? உஷார்.. ஆபத்துகள் அதிகம்..!

metaAI
பார்ப்பதற்கே அழகாக இருக்கும் காலிபிளவர் அனைத்து பருவநிலைகளிலும் கிடைக்கும் காய்கறியாகும் . ஆனால் குளிர்காலத்தில் இதன் பயன்பாடானது மிகவும் அதிகமாகவே உள்ளது.
metaAI
காலிபிளவரில் நிறைந்திருக்கும் வைட்டமின் கே சத்து ரத்தத்தை மெலிதாக்கும், எனவே மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
metaAI
அளவுக்கு அதிகமாக காலிபிளவர் சாப்பிடுவதால் வாயு பிரச்சினை ஏற்படக்கூடும். எனவே தவிர்ப்பது நல்லது.
metaAI
குடல் சம்பந்தப்பட்ட நோய் பிரச்சினைகளை கொண்டவர்கள் காலிபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது பிரச்சினையை மேலும் அதிகரிக்க செய்யும்.
metaAI
காலிபிளவர் அதிகம் எடுத்து கொள்ளுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது என ஆய்வுகளில் கூறப்படுகின்றன.
metaAI
காலிபிளவர் அதிகமாக சாப்பிடுவதனால் தைராய்டு பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகளில் கூறப்படுகிறது.
காலிபிளவர் உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தி, வயிற்றில் அசவுகரியத்தை உருவாக்கக்கூடும்.
metaAI
Explore