மூன்று வேளையும் அரிசி சாதம் உண்பவரா? கவனம் தேவை..!

metaAI
அரிசி சாதத்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சில வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
metaAI
தினமும் மூன்று வேளையும் அதிகமாக அரிசி சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறித்து காணலாம்.
metaAI
சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். இதனால் சாதம் சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக விரைவாக உயரும்.
metaAI
வெள்ளை அரிசியின் நுகர்வு கார்போஹைட்ரேட் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், உடலில் கொழுப்பு அதிகரிக்கும். உடல் பருமன் அடையும்.
metaAI
வெள்ளை அரிசியில் சத்துக்கள் மிகவும் குறைவு. நார்ச்சத்து அளவும் குறைவு. இதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் உண்டாகலாம்.
அரிசி சாதம் அதிகம் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது படிப்படியாக உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால், இதை அதிகம் சாப்பிட்டால் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம் சீர்கெடும்.
சாதம் உலகெங்கிலும் பலரின் முக்கிய உணவாக இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்விற்கு சமச்சீர் உணவு அவசியம்.
Explore