வாழைப்பழங்கள்..வகைகளுக்கு ஏற்ற மருத்துவ குணங்கள்..!

metaAI
செவ்வாழைப்பழம் : கல்லீரல் வீக்கம், சிறுநீரக வியாதியை குணமாக்கும் தன்மை வாய்ந்தது.
metaAI
பச்சை வாழைப்பழம் : உடல் உஷ்ணத்தை குறைத்து, குளிர்ச்சியாக வைக்க துணைபுரியும்.
metaAI
ரஸ்தாளி வாழைப்பழம் :கண்களுக்கும், உடல் வலுவுக்கும் சிறந்து விளங்குகிறது.
metaAI
பேயன் வாழைப்பழம் : உடல் சூட்டை குறைக்கும் தன்மைகொண்டது
metaAI
கற்பூர வாழைப்பழம் : கண்களுக்கு குளிர்ச்சி தருவதில் முக்கிய பங்காற்றுகிறது.
metaAI
நேந்திர வாழைப்பழம் : உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை கொடுக்கும்.
metaAI
மஞ்சள் வழைப்பழம் : மலச்சிக்கலைப் போக்கும் தன்மைகொண்டது.
metaAI
Explore