Photo credit : instagram@kajalaggarwalofficial
Photo credit : instagram@kajalaggarwalofficial

நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்..!

Published on
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால்.
இவர் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது இவர் போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com