லப்பர் பந்து நடிகை சஞ்சனாவின் அழகிய புகைப்படங்கள்!

@sanjkayy
கடந்த 2022-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த வதந்தி வெப் தொடரின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா.
@sanjkayy
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
@sanjkayy
இவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
@sanjkayy
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்' திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
@sanjkayy
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@sanjkayy
@sanjkayy
@sanjkayy
@sanjkayy
@sanjkayy
@sanjkayy