மூங்கில் அரிசியின் நன்மைகள்..!

மூங்கில் அரிசியின் நன்மைகள்..!

Published on
மூங்கில் அரிசியில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நிகோடினிக் அமிலம், வைட்டமின்கள், கரோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மூங்கில் அரிசியில் நிறைந்துள்ள வைட்டமின் பி 6, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இது இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவக்கூடும்.
மூங்கில் அரிசியில் நிறைந்துள்ள நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
மூங்கில் அரிசி ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.
மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மூங்கில் அரிசியில் நிறைந்திருக்கும் கால்சியம், எலும்புகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மூங்கில் அரிசி மனநிலையை மேம்படுத்தும் தன்மைகொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com