காலையில் 'கொத்தமல்லி தண்ணீர்' குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Photo: MetaAI
கொத்தமல்லி நீரில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்றவை நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
Photo: MetaAI
பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் பிரச்சினைகளை சுமூகமாக எதிர்கொள்ள உதவிடும். தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும்.
Photo: MetaAI
இதில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் நச்சுகளை வெளியேற்றும். சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தும்.
Photo: MetaAI
கொத்தமல்லி தண்ணீர் சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவதை கட்டுப்படுத்தும்.
Photo: MetaAI
வயிறு வீக்கத்தையும் குறைக்கும். மேலும் ரத்த ஓட்டத்தையும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவிடும்.
Photo: MetaAI
கொத்தமல்லி விதைகள் செரிமானத்திற்கு உதவும் திறன்களை கொண்டுள்ளது. அதன் தண்ணீரை குடிக்கையில், இரைப்பை குடல் பிரச்சினை மறைவதோடு குடல் ஆரோக்கியம் மேம்படக்கூடும்
Photo: MetaAI
கொத்தமல்லி விதையின் ஊட்டச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Photo: MetaAI
Explore