கருப்பு மொச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கக்கூடும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

​செரிமானத்தை மேம்படுத்தும் திறன்கொண்டது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடும்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாகும்.

உடலில் ஆற்றல் உற்பத்தி செயல்முறையை தூண்டக்கூடும்.

​சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும்.

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.