சீத்தாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
செரிமானம் மாற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.
சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.