சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Published on
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.
ரத்தம் உறையும் பிரச்சினையை தடுக்கிறது.
இதில் உள்ள கால்சியம் அளவு வலுவான எலும்புகளுக்கு உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
கண் பிரச்சினையை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து சுத்தமாக வைக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com